Home » News » Trend

பறவைகளின் இசையில் நனைந்து உற்சாக குளியல் போடும் புலிகுடும்பம் - வீடியோ

பறவைகள் சப்தங்களுடன் இனிய இசை மழையில் நனைந்தவாறு புலி குடும்பம் உற்சாக குளியலில் மூழ்கி ஆனந்த இசையை கேட்டு மகிழ்கின்றது.

பறவைகளின் இசையில் நனைந்து உற்சாக குளியல் போடும் புலிகுடும்பம் - வீடியோ
உற்சாக குளியல் போடும் புலி
  • Share this:
புலிகள் குடும்பமாக தண்ணீரில் ஆனந்த குளியல் போடும் வீடியோ ஒன்றை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் பறவைகள் சப்தங்களுடன் இனிய இசை மழையில் நனைந்தவாறு புலி குடும்பம் உற்சாக குளியலில் மூழ்கி ஆனந்த இசையை கேட்டு மகிழ்கின்றது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, புலிகள் குடும்பத்தோடு குளியல் போடுகின்றது என ட்வீட் செய்துள்ளார்.இது விலங்குகள் விரும்பிகளால் ஈர்க்கப்பட்டு வருகின்றது.

Watching this #tiger family while they taking a good bath is best thing you will watch. Visuals like this make #conservationists happy, how the #species is bouncing back. Video was made by Mukesh Varma ji in North #India. pic.twitter.com/riYFxnsZsV








First published: May 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading