இணையத்தைக் கலக்கும் #NZvIND ட்ரோல் வீடியோஸ்!

இணையத்தைக் கலக்கும் #NZvIND ட்ரோல் வீடியோஸ்!
5-வது டி20
  • Share this:
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 163 ரன்கள் குவித்தது. நியூசி. அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்துள்ளது. இதில் இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா(60), கேஎல் ராகுல் (45) ரன்கள் எடுத்தனர். பந்து வீச்சில் பும்ரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ் இந்த போட்டி குறித்து நகைச்சுவையாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Summary of #NZvIND #INDvsNZ series

Also see:


 
First published: February 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading