ரொனால்டோ Vs மெஸ்ஸி... யார் கெத்து..? தீயாய் பரவும் வீடியோ

ரொனால்டோ Vs மெஸ்ஸி... யார் கெத்து..? தீயாய் பரவும் வீடியோ
ரொனால்டோ Vs மெஸ்ஸி
  • News18 Tamil
  • Last Updated: February 12, 2020, 10:03 AM IST
  • Share this:
இணையத்தில் தல - தளபதி யாரு கெத்து என ரசிகர்கள் டேக் போட்டு ட்ரெண்ட் செய்வது போல் ரொனால்டோ vs மெஸ்ஸி யார் கெத்து என்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது.

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்களான நட்சத்திரக் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவரின் சாதனைகளையும் விளக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.




 

First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்