கிரிக்கெட்டில் வல்லவரா நீங்கள்? வீரர்களின் சிறுவயது புகைப்படம்.. யார் என்று கண்டுபுடியுங்கள்?

#InternationalFamilyDay | டேவிட் வார்னர், விராட் கோலி உள்ளிட்டவர்களின் சிறுவயது புகைப்படம் இதில் இடம் பெற்றுள்ளது.

கிரிக்கெட்டில் வல்லவரா நீங்கள்? வீரர்களின் சிறுவயது புகைப்படம்.. யார் என்று கண்டுபுடியுங்கள்?
ஐசிசி பதிவிட்ட புகைப்படம்
  • Share this:
ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் வீரர்களின் சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டு இவர்களை யார் என்று தெரிகிறதா என்று பதிவிட்டுள்ளது.

உலக குடும்ப தினத்தை முன்னிட்டு ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தில் இருக்கும் வீரர்களை உங்களால் யூகிக்க முடிகிறதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் பலர் இதற்கு தங்களது பதிலை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணயின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டவர்களின் சிறுவயது புகைப்படம் இதில் இடம் பெற்றுள்ளது.


உலக குடும்ப தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரபலங்கள் பலர் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் மே மாதம் 3-வது வெள்ளிக்கிழமை உலக குடும்ப தினம் கொண்டாடுவது வழக்கம்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading