நாற்காலி இல்லாததால் கர்ப்பிணி மனைவியை முதுகில் உட்கார வைத்த கணவர்..!

அவருக்கு இருக்கைகள் தர யாரும் முன்வரவில்லை

நாற்காலி இல்லாததால் கர்ப்பிணி மனைவியை முதுகில் உட்கார வைத்த கணவர்..!
மனித நாற்காலி
  • News18
  • Last Updated: December 9, 2019, 11:18 AM IST
  • Share this:
சீனாவில் கர்ப்பிணி மனைவி நிற்க முடியாமல் தவிப்பதால் தன் முதுகில் அமர வைத்த காட்சி சமூக வலைதளங்கில் வேகமாகப் பரவி வருகிறது.

கர்ப்பிணியாக இருக்கும் அவர் மாதம் ஒருமுறை மருத்துவமணைக்கு செக்அப் செய்வது வழக்கம். அவ்வாறு சென்றபோது கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அமரக் கூட இடம் இல்லாமல் தவித்துள்ளார்.

அவருக்கு இருக்கைகள் தர யாரும் முன்வரவில்லை என சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் நீண்ட நேரம் நின்றதால் கால்கள் வீக்கமடையத் தொடங்கியுள்ளது.
உடனே கணவர் கீழே அமர்ந்து கொண்டு தன் முதுகில் அமரச் சொல்கிறார். அவரும் முதுகில் அமர்ந்து கொண்டு களைப்பால்.. ஓய்வாக உணர்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் படிக்க : ஓரே இரவில் காரை உடைத்துக்கொண்டு வளர்ந்த மரம்...! ஆனால்... 

 

 
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading