டிக்டாக் யூசரின் வில்லங்க வீடியோவை ஒரு கோடி பார்வையாளர்கள் கண்டுள்ளனர்.
என் கணவரை எப்படி சந்தோஷமாக வைத்திருக்கிறேன் தெரியுமா.. என டிக் டாக் யூசர் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ பதிவு பலரையும் வாயடைக்கச் செய்துள்ளது. டிக் டாக் யூசர்கள் லைக்ஸ் மற்றும் ஷேர்களுக்கு எல்லை மீறும் விவகாரம் நாம் அறிந்ததே. இங்கே ஒரு டிக்டாக் யூசர் தன் தாயை கணவருடன் ஷேர் செய்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.
Also Read: Guinness Record: இப்படியும் ஒரு கின்னஸ் சாதனையா? நீங்களே பாருங்கள் - வீடியோ!
டிக்டாக்கில் பிரபலமாக உள்ள swinger Milli என்ற பெண் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் பேசும்போது, நான் என் கணவரை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா.. நான் அவரை என் அம்மாவுடன் நெருக்கமாக இருக்க அனுமதித்தேன். எனக் கூறியுள்ளார். அந்த வீடியோவில் மில்லி மற்றும் அவரது கணவர், தாய் என மூவரும் இடம்பெற்றுள்ளனர். மில்லியின் தாயும் அவரது கணவரும் நெருக்கமாக இருக்க அவர் இவ்வாறு வீடியோவில் பேசுகிறார்.
Also Read: தண்ணீர் குடிக்கும் போது பல் செட் விழுங்கிய பெண்.. உயிரிழந்த சோகம்..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த பதிவை பார்த்த பலர் ஆடிப்போய் இருக்கிறார்கள்.இதுவரை 1கோடிக்கு அதிகமான பார்வையாளர்கள் இந்த வீடியோ பெற்றுள்ளது. சிலர் இதனை நகைச்சுவை எனப் பதிவிட்டுள்ளார்.
சிலரோ இது கடைசி வரை ஒரு நகைச்சுவையாகவே இருக்கட்டும் எனக் கூறியுள்ளனர். சிலரோ ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுடன் என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மில்லியை பாராட்டியும் கமெண்ட்ஸ்கள் வந்துள்ளது. நாயகன் ஸ்டைலில் சிலர் மில்லி நீ நல்லவளா? கெட்டவளா? என்ற கேள்வியையும் கமெண்டில் பதிவிட்டுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Husband Wife, Love, Tik Tok, TikTok, Video gets viral