ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

விலங்குகள் எவ்வளவு மணிநேரம் தூங்கும்?

விலங்குகள் எவ்வளவு மணிநேரம் தூங்கும்?

 கோலா

கோலா

How many hours do animals sleep? | எந்த விலங்கு எவ்வளவு நேரம் தூங்கும் என்பதை இந்த வீடியோவில் காணலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மனிதர்களுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியமோ அதே போல் விலங்குகள் பறவைகள் போன்ற அணைத்து உயிரினங்களுக்கும் தூக்கம் முக்கியம். உடலமைப்பை பொருத்து தூங்கும் நேரம் மாறுபடும். சாதாரணமாக மனிதர்கள் 7 - 8 மணி நேரம் தூங்கினால்அது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதில் நமக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் நிறைய விலங்குகள் 20 மணி நேரத்துக்கு அதிகமா தூங்கும் பழக்கம் உடையதாம். எந்த விலங்கு எவ்வளவு நேரம் தூங்கும் என்பதை இந்த வீடியோவில் காணலாம்

எறும்புகள் 4 மணி நேரம் தான் தூங்குமாம்

First published:

Tags: Animals, Sleep