ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

4 கோடி பேரை கொன்று குவித்தாரா செங்கிஸ்கான்..? வரலாறு சொல்லுவது என்ன?

4 கோடி பேரை கொன்று குவித்தாரா செங்கிஸ்கான்..? வரலாறு சொல்லுவது என்ன?

செங்கிஸ்கான்

செங்கிஸ்கான்

Genghis Khan Had 200 Kids | நாடுகளை கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட போரில் கிட்டத்தட்ட 4 கோடிக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுறாங்க, இது போன்ற செங்கிஸ்கான் பற்றிய தகவல்களை பார்க்கலாம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலகத்தில், அதிக அளவு மக்களை கொன்று குவித்தஒருவர் ஹிட்லர். ஆனால் அவருக்கும் சீனியர் ஒருவர் இருந்திருக்கிறார் - அவர் தான் செங்கிஸ்கான்.

  மங்கோலிய பேரரசரான செங்கிஸ்கான், ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர். பிரிந்துகிடந்த பல பழங்குடி இனங்கள ஒன்றுபடுத்துறதுக்காக, பல நாடுகள கைப்பற்றி தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவந்தவர், இவரை பற்றிய பதிவு தான் இது

  முகல், சுக்தாய் மற்றும் மிர்ஸா போன்ற குடும்பப் பெயர்களைக் கொண்ட மக்கள் தாங்களும் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்களாகதான் என்று நம்பப்படுது

  Published by:Elakiya J
  First published:

  Tags: History