சுட்டிக் குரங்கை தாய் போல் ஆதரிக்கும் பெண் நாய்... இணையத்தைக் கலக்கும் வீடியோ!

சுட்டிக் குரங்கை தாய் போல் ஆதரிக்கும் பெண் நாய்... இணையத்தைக் கலக்கும் வீடியோ!
பெண் நாய் ஒன்று குட்டி குரங்கு
  • Share this:
பெண் நாய் ஒன்று குட்டி குரங்கு ஒன்றை பாசத்தோடு ஆதரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

45 நிமிடங்கள் அடங்கிய இந்த வீடியோவில், குட்டி குரங்கு ஒன்று கையில் கிடைத்த உணவினை உண்ட படி பெண் நாயின் மீது ஏறி நிற்கின்றது. இருவரும் வருடம் கடந்து பழகும் நண்பர்கள் போல பழகி வரும் இந்த வீடியோ காண்போரை நெகிழ்வுறச் செய்துள்ளது.

கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர் பாசம் என்பது அனைவருக்கும் புரியக்கூடிய ஒரு மொழி என குறிப்பிட்டுள்ளார்.


Good morning all.Affection is a language which everybody can understand 😊@AnkitKumar_IFS @susantananda3 @rameshpandeyifs @Vejay_IFS @aranya_kfd @minforestmp @ParveenKaswan pic.twitter.com/gccRGZmS07

Also see... பூனைக்கும் மாஸ்க் : வைரலாகும் செல்லப்பிராணிகளின் வீடியோ..!

 
First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading