ப. சிதம்பரம் குறித்து குருமூர்த்தி கிண்டல் பதிவு

News18 Tamil
Updated: August 21, 2019, 10:39 PM IST
ப. சிதம்பரம் குறித்து குருமூர்த்தி கிண்டல் பதிவு
News18 Tamil
Updated: August 21, 2019, 10:39 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறித்து, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி கிண்டல் பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ப.சிதம்பரம் பல்வேறு தோற்றங்களில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


அந்த புகைப்படங்கள் தனக்கு வாட்ஸ் அப் மூலம் கிடைத்ததாகவும், இந்த உருவங்களில் யாரையாவது கண்டால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் குருமூர்த்தி கூறியுள்ளார்.இந்த பதிவை ட்விட்டரில் வெளியிட்ட போது, ப. சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தார்.

First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...