ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சேற்றில் விழுந்து எழ முடியாமல் பரிதவித்த மான்...ஒன்று கூடி காப்பாற்றிய இளைஞர்கள்..!

சேற்றில் விழுந்து எழ முடியாமல் பரிதவித்த மான்...ஒன்று கூடி காப்பாற்றிய இளைஞர்கள்..!

சுசந்தா நந்தா

சுசந்தா நந்தா

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சேற்று ஓடையில் விழுந்து எழ முடியாமல் பரிதவித்த மானை இளைஞர்கள் சிலர் மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டரில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். "மிகவும் வலிமையான நபர்கள் ஒருபோதும் மற்றவர்களை கீழே செல்ல விடமாட்டார்கள்" என ட்வீட் செய்து இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

  Also see...சுட்டிக் குரங்கை தாய் போல் ஆதரிக்கும் பெண் நாய்... இணையத்தைக் கலக்கும் வீடியோ!

  இதில் சேற்று ஓடையில் மான் ஒன்று விழுந்து எழ முடியாமல் பரிதவித்துள்ளது. அவ்வழியே வந்த சைக்கிள் ஓட்டும் இளைஞர்கள் சிலர் அதன் கொம்பினை பிடித்து மேலே இழுக்கின்றனர். இறுதியில் மான் பத்திரமாக மீட்கப்பட்டு துள்ளி குதித்து காட்டுப்பகுதிக்குள் ஓடியது. இணையத்தில் அதிகமாக பகிரப்படும் இந்த வீடியோ அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Trending, Trends, Viral Videos