சந்திரமுகி டான்ஸ் ஆடி மில்லியன் லைக்குகளை அள்ளிய டிக்டாக் பாட்டி!

சந்திரமுகி டான்ஸ் ஆடி மில்லியன் லைக்குகளை அள்ளிய டிக்டாக் பாட்டி!
  • Share this:
திறமைதான் எல்லோரையும் அடையாளம் காட்டும் என்பதை மறுக்க முடியாது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் தங்களின் நடிப்பு திறனை டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகின்றனர். சிலருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவும் செய்திருக்கிறது.

அந்த வகையில் சந்திரமுகி படத்தில் வரும் பாடல் ஒன்றிற்கு மூதாட்டி ஒருவர் ஆடும் நடனம் டிக்டாகில் வைரலாகி வருகிறது. அந்த பதிவுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக்குகளை கொடுத்துள்ளனர்.

நீங்களும் பார்த்து ரசியுங்கள்....


இதையும் பாருங்க..

Loading...

First published: October 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...