• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • google down | வாழ்க்கையே டவுன்லதான் இருக்கு, போவியா..! முடங்கிய கூகுள்... அசால்ட்டாக மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்

google down | வாழ்க்கையே டவுன்லதான் இருக்கு, போவியா..! முடங்கிய கூகுள்... அசால்ட்டாக மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்

முடங்கப் பட்ட கூகுள்

முடங்கப் பட்ட கூகுள்

உலகம் முழுவதும் Gmail, யூடியூப், கூகுள் மேப், கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டதால் பயனர்கள் அவதியடைந்துள்ளனர்.

  • Share this:
    யூடியூப் மற்றும் கூகுள் செயலிகள் திடீரென முடங்கியுள்ளது. சரிசெய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக யூடியூப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    கூகுள் (Google) என்பது, அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இது Gmail, கூகுள் மேப், கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை கொண்டுள்ளது. பலரும் இணையத்தில் இதன் மூலம் பொழுதை போக்கவும், தங்கள் அலுவலக பயன்பாட்டிற்காகவும், தகவல் சேமிப்பு தளமாகவும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது கூகுளின் முக்கிய இணையசேவைகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சர்வரில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே ட்விட்டரில் googledown எனும் ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

     

     



     

     



     

     



     

     



    ஒருவர் இது குறித்து வாழ்க்கையே டவுன்லதான் இருக்கு, போவியா.. என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

     

     



     

     



     

     



     

     



     

     



     

     



     

    பலரும் கூகுள் முடக்கம் குறித்து ட்விட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: