ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இளம்பெண் வாய் வழியாக உடலுக்குள் நுழைந்த 4 அடி நீள பாம்பு... அதிர்ச்சியில் மருத்துவர்கள் (வீடியோ)

இளம்பெண் ஒருவர் ஆழ்ந்து உறங்கி கொண்டிருக்கையில் அவரின் வாய் வழியாக உடலின் உள்ளே உயிரினம் ஒன்று நுழைந்துள்ளது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இளம்பெண் வாய் வழியாக உடலுக்குள் நுழைந்த 4 அடி நீள பாம்பு... அதிர்ச்சியில் மருத்துவர்கள் (வீடியோ)
இளம்பெண் வாய் வழியாக உடலுக்குள் நுழைந்த 4 அடி நீள பாம்பு
  • News18 India
  • Last Updated: September 1, 2020, 11:07 AM IST
  • Share this:
ரஷ்யா நாட்டின் லவாசி என்ற கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மிக ஆழ்ந்த தூக்கத்திற்கு பின்னர் தனது வயிற்றில் ஏதோ வித்யாசமாக உணர்ந்துள்ளார். தனது வயிற்றில் ஏதோ நெளிந்து கொண்டு இருப்பதால் உடனே மருத்துவரை அணுகச் சென்ற அவருக்கும், மருத்துவர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

மருத்துவர்கள் அவரது வயிற்றை சோதனை செய்து வாய் வழியாக வயிற்றின் உள்ளே நுழைந்த உயிரினத்தை எண்டோஸ்கோப் வழியே வெளியே எடுத்தனர். எடுத்து பார்த்தால் அது 4 அடி நீளமுள்ள பாம்பு.

 






ப்ப ப்ப ப்ப ப்பாம்பூ....என்ற படி அதிர்ச்சியில் மருத்துவர்கள் மட்டும் உறையவில்லை இந்த வீடியோவை காண்பவர்களும் தான். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
First published: September 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading