Home » News » Trend

கோல்ஃப் மைதானத்தில் டைவ் அடித்து பந்தை கேட்ச் பிடித்த முதலை - அதிரவைக்கும் வீடியோ

கோல்ஃப் மைதானத்தில் முதலை பந்தை கேட்ச் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

கோல்ஃப் மைதானத்தில் டைவ் அடித்து பந்தை கேட்ச் பிடித்த முதலை - அதிரவைக்கும் வீடியோ
வீடியோ காட்சிகள்
  • Share this:
கோல்ஃப் மைதானத்தில் முதலை ஒன்று பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் விழுந்து விழுந்து கேட்ச் பிடிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் முதலை ஒன்று டைவ் அடித்து கேட்சி பிடிப்பதை பார்த்திருக்கிறோமா? அப்படி ஒரு அதிரவைக்கும் வீடியோவை ஒருவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

கோல்ஃப் மைதானத்தில் இருக்கும் முதலை ஒன்று குழியை நோக்கி அடித்த பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடிக்கிறது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் ஆரவார கூச்சல் எழுப்பினர். இந்த வீடியோவை தியோ சாண்டோனாஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை 2 லட்சத்திற்கும் அதிகாமானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் முதலையில் செயலை பார்த்து ஆச்சரியமடைந்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர்.
First published: August 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading