நம் இனமடா நீ...! ட்ரெண்டாகும் ஜெர்மன் ஷெப்பர்ட்

நம் இனமடா நீ...! ட்ரெண்டாகும் ஜெர்மன் ஷெப்பர்ட்
ட்ரெண்ட் வீடியோ
  • Share this:
ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று சர்க்கஸ் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விலங்கினங்கள் செய்யும் குறும்பு தனங்கள் பார்ப்பதற்கு மட்டும் அல்லாமல் நம் மனதையும் மகிழ்வுற வைக்கும். அவ்விதம் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று குறும்பு தனத்தோடு சர்க்கஸ் விளையாடும் வீடியோ ஒன்று முகநூலில் வைரலாகி வருகின்றது.

குழந்தைகள் விளையாடும் சிறுவர் பூங்கா ஒன்றில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று, குழந்தைகளோடு சேர்ந்து சறுக்கி விளையாடுகிறது.
கடந்த ஆண்டு இதே போல் ஆடு ஒன்று புரட்டாசி மாதம் சறுக்கி விளையாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. புரட்டாசி மாதம் என்பதால் உன்னை விட்டு வைத்துள்ளோம் என நெட்டிசன்கள் நகைச்சுவையாக இதனை ஷேர் செய்தனர்.

 


அதே போன்று கடந்த ஆண்டு குட்டி பப்பி சறுக்கி விளையாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக அனைவராலும் பகிரப்பட்டது.

First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading