Home /News /trend /

மூன்றில் எந்த குதிரை வித்தியாசமானது- 15 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ்

மூன்றில் எந்த குதிரை வித்தியாசமானது- 15 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ்

மேலே உள்ள படத்தில் பலமுறை உற்று பார்த்தும் உங்களால் வேறுபாட்டை கண்டுபிடிக்க முடியவில்லையா.

மேலே உள்ள படத்தில் பலமுறை உற்று பார்த்தும் உங்களால் வேறுபாட்டை கண்டுபிடிக்க முடியவில்லையா.

மேலே உள்ள படத்தில் பலமுறை உற்று பார்த்தும் உங்களால் வேறுபாட்டை கண்டுபிடிக்க முடியவில்லையா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சமீப காலமாக சோஷியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமாக இருப்பதில் இல்யூஷன்களும், பிரெயின் டீசர்களும் முன்னிலை வகிக்கின்றன. அதிலும் பிரெயின் டீசர்கள் எளிய புதிர்களை கூட மிகவும் சுவாரஸ்யமாக்குகின்றன. ஏனென்றால் இந்த பிரெயின் கேம்ஸ் ஆக்கப்பூர்வமான சிந்தனை மூலம் தீர்க்கப்படுகின்றன. பிற வகையான புதிர்கள் மற்றும் பிரெயின் டீசர்கள் மூலம் புதிரை கண்டுபிடிக்கும் சவால்களை ஏற்று கொள்வது நம் மூளை மற்றும் செல்களுக்கு இடையேயான தொடர்பை ஷார்ப்பாக வைத்திருக்கும்.

மேலும் இவை நம்முடைய கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்துகிறது. சரி இப்போது ஒரு வித்தியாசமான பிரெயின் டீசரை உங்களுக்காக இங்கே கொண்டு வந்துள்ளோம். தற்போது நீங்கள் பார்க்க போகும் பிரெயின் டீசரில், 3 குதிரைகளில் வித்தியாசமான ஒரு குதிரையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். கீழே நீங்கள் பார்க்க போகும் இமேஜில் ஒத்த தோற்றமுள்ள 3 குதிரைகளை நீங்கள் பார்க்க போகிறீர்கள். ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட இந்த மூன்று குதிரைகளில் ஒன்று மட்டும் சற்று வித்தியாசத்தை கொண்டுள்ளது. அது என்ன வித்தியாசம் என்பதை தான் நீங்கள் இப்போது கண்டுபிடிக்க வேண்டும்.

கண்டுபிடிக்க வேண்டிய பதில் மிகவும் கடினமானது என்பதால், கண்டுபிடிக்கும் முயற்சியில் பதிலளிக்கும் படத்தை கவனமாக உற்று பாருங்கள். ஏனெனில் இந்த படத்தில் உள்ள வித்தியாசம் மிகவும் சிறியது மாற்று நுணுக்கமானதும் கூட.. மேலும் கண்டுபிடிக்க 15 வினாடிகள் மட்டுமே நேரம் இருக்கிறது.



மேலே உள்ள படத்தில் பலமுறை உற்று பார்த்தும் உங்களால் வேறுபாட்டை கண்டுபிடிக்க முடியவில்லையா? சரி இங்கே நாங்கள் உங்களுக்கான சிறிய க்ளூ கொடுக்கிறோம். மேற்காணும் இமேஜில் உள்ள குதிரை ஓவியங்களில் போடப்பட்டிருக்கும் கோடுகளின் தடிமனை நன்றாக கூர்ந்து கவனியுங்கள். இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லையா.?

ALSO READ | இந்த படத்தில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடித்தால் நீங்கள் தான் ரியல் ஜீனியஸ்!

ஏற்கனவே கூறியது போல காணப்படும் ஒரே ஒரு வித்தியாசம் மிகமிக நுணுக்கமானது என்பதால், இமேஜில் காணப்படும் 3 குதிரைகளின் முடி, கண்கள், குளம்புகள் மற்றும் வால் ஆகியவற்றை உன்னிப்பாக பாருங்கள். உங்களால் இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அனைத்து குதிரையின் கால் குளம்புகளை பாருங்கள். இமேஜில் மேலே 2 குதிரைகள் கீழே 1 குதிரை இருக்கிறதல்லவா! அதில் மேலே உள்ள முதல் மேல் குதிரையின் முன் கால் குளம்பில் மிக லேசான வித்தியாசம் இருப்பதை நீங்கள் காணலாம். இப்போதும் குழப்பம் நீடித்தால் கீழே பதில் அடங்கிய இமேஜை பாருங்கள். புதிருக்கான பதில் சிவப்பு நிறத்தில் வட்டமிடப்பட்டிருக்கும்.



ஆம், நீங்கள் பார்த்தது சரி தான். மேலே உள்ள படத்தில் முதல் மேல் குதிரை மற்ற 2 குதிரைகளை விட முன் கால் குளம்புகளில் சற்று மெலிதான கோடு கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். மற்ற 2 குதிரைகளின் முன்னங்கால் குளம்புகளில் இருக்கும் அந்த கோடு திக்காக இருப்பதை காணலாம்.
Published by:Anupriyam K
First published:

Tags: Horse race, Optical Illusion, Trending

அடுத்த செய்தி