• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • என்ன ஒரு ஆனந்தம்...! மண்ணுளி பாம்பின் மீது அமர்ந்து சாகசம் செய்யும் தவளை - வைரல் வீடியோ

என்ன ஒரு ஆனந்தம்...! மண்ணுளி பாம்பின் மீது அமர்ந்து சாகசம் செய்யும் தவளை - வைரல் வீடியோ

மண்ணுளி பாம்பின் மீது அமர்ந்து சாகசம் செய்யும் தவளை!

மண்ணுளி பாம்பின் மீது அமர்ந்து சாகசம் செய்யும் தவளை!

பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளதென நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

  • Share this:
    மண்ணுளி பாம்பின் மீது அமர்ந்து கொண்டு விளையாடும் தவளையின் குறும்பு வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

    இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தவளையும், மண்ணுளி பாம்பும் நண்பர்கள் போல் இணைந்து சாகசம் செய்யும் செயல் காண்போரை உற்சாகமாக்கியுள்ளது.

    ALSO READ: வாயில்லா ஜீவனைக் கொடுமைப்படுத்தி டிக்டாக்... இளைஞர்களின் அட்டூழித்தை கண்டு கைது செய்தது காவல் துறை

    தவளை ஒன்று மண்ணுளி பாம்பின் மீது கூலாக அமர்ந்து கொண்டு விளையாடுகிறது. பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளதென நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

     



     

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: