சென்னையில் குடும்ப வறுமையைப் போக்குவதற்காக, பச்சிளங்குழந்தையை மார்பில் சுமந்தபடி, இருசக்கர வாகனத்தில் பயணித்து உணவுகளை டெலிவரி செய்து வரும் பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அவருடைய அந்த பயணத்தின் அனுபவங்களை நியூஸ்18 உடன் பகிர்ந்துள்ளார்.
வீடியோ:
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.