மனைவி கூந்தலை சரி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!

மனைவி கூந்தலை சரி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!
மனைவி கூந்தலை சரி செய்த ஹாரி
  • News18 Tamil
  • Last Updated: February 20, 2020, 10:18 AM IST
  • Share this:
பிரிட்டன் இளவரசர் ஹாரியை கிண்டல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய பிறகு இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

Also see...ஓடும் ரயிலில் உயிரைப் பணயம் வைத்த இளைஞர்... எச்சரித்த இந்திய ரயில்வே - வீடியோ


அந்த நிகழ்ச்சிகளில் மேகனின் கூந்தல் கலையும்போதெல்லாம் ஹாரி அதனை சரி செய்யும் சில காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. அத்தகைய காட்சிகளைத் தொகுத்து வெளியிட்ட நெட்டிசன்கள், இதுதான் இளவரசர் ஹாரியின் புதிய வேலை என்று கிண்டல் செய்திருக்கின்றனர்.


First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading