விருப்பமானவர்கள் மீது அக்கறையை வெளிப்படுத்த ஃபேஸ்புக் அறிமுகப்படுத்திய புதிய எமோஜி!

உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த எமோஜி தற்போது ஃபேஸ்புக் பயனாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விருப்பமானவர்கள் மீது அக்கறையை வெளிப்படுத்த ஃபேஸ்புக் அறிமுகப்படுத்திய புதிய எமோஜி!
அக்கறை தெரிவிக்கும் எமோஜி!
  • Share this:
ஃபேஸ்புக்கில் புதிதாக அக்கறை(care) காட்டக்கூடிய எமோஜி அறிமுகமாகியுள்ளது. பெருபாலும் ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற இணையதளங்களை பயன்படுத்துபவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க எமோஜியை அதிகமாக பயன்படுத்துவர்.

இந்நிலையில் தற்போது ஃபேஸ்புக் மேலும் ஒரு புதிய எமோஜியை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே 6 எமோஜிக்கள் இருந்த நிலையில் தற்போது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக 7 - வது எமோஜியாக ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த எமோஜி தற்போது ஃபேஸ்புக் பயனாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
First published: May 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading