சிக்னலில் நின்ற லாரியில் இருந்த கரும்பை ரசித்து, ருசித்த குறும்புக்கார யானைகள் - வீடியோ

சிக்னலில் நின்ற லாரியில் இருந்த கரும்பை ரசித்து, ருசித்த குறும்புக்கார யானைகள் - வீடியோ
யானைகள்
  • Share this:
சிக்னலில் நின்ற லாரியில் இருந்த கரும்பை இரண்டு யானைகள் ரசித்து, ருசித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டரில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், இரண்டு யானைகளை லாரியில் அழைத்துச் செல்லும் போது வழியில் சிக்னல் போடப்படுகிறது. அந்த சமயம் பார்க்க அருகில் கரும்பு சுமந்து வந்த லாரியும் எதிரே நிற்க யானைகளுக்கு ஒரே குஷி தான். பசி மயக்கத்தில் இருந்ததோ என்னவோ..கரும்பை ரசித்து ருசித்து உண்கின்றன.


 

First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்