ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

விடாமல் துரத்திய யானை..லாவகமாக ரிவர்ஸில் சென்ற ஓட்டுநர்..வைரலாகும் வீடியோ..

விடாமல் துரத்திய யானை..லாவகமாக ரிவர்ஸில் சென்ற ஓட்டுநர்..வைரலாகும் வீடியோ..

வைரலாகும் யானை வீடியோ

வைரலாகும் யானை வீடியோ

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வழியாக வாகனத்தில் சென்ற சுற்றுலாப்பயணிகளை யானை துரத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காடுகளுக்குள் கேமராவை எடுத்துக்கொண்டு செல்லும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். சில போட்டோகிராபர்கள் காடுகளுக்குள்ளே தங்கி சில அரிய புகைப்படங்கள் எடுப்பதை கண்டிருப்போம். அது போன்று நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வழியாக வாகனத்தில் சென்ற சுற்றுலாப்பயணிகளை யானை துரத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

  ஜீப் ஒன்றை யானை பின் தொடர்ந்த் துரத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  .

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Elephant, Trending Video, Viral Video