டிக்டாக்கில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் பப்ஜி பாட்டி (வைரலாகும் வீடியோ)

டிக்டாக்கில் பாட்டி ஒருவர் பப்ஜி விளையாட்டை நடித்து காட்டும் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டிக்டாக்கில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் பப்ஜி பாட்டி (வைரலாகும் வீடியோ)
வீடியோ காட்சி
  • Share this:
மொபைல் கேமில் தற்போது முதன்மையாக இருப்பது பப்ஜி தான். இளைஞர்கள் பலரை தன்வசப்படுத்தி உள்ள இந்த கேமை பல மில்லியன் கணக்கான பேர் டவுன்லோட் செய்து விளையாடி வருகின்றனர்.

வின்னர், வின்னர்.. சிக்கன் டின்னர் என்று வெற்றியை குறிக்கும் வார்த்தைக்காகவும், இந்த கேமிற்காகவும் பலர் அடிமையாகி உள்ளனர். இது ஒரு புறமிருக்க பப்ஜி நடைபெறும் சம்பவங்கள், அதுப்போன்று தொப்பி, துப்பாக்கி, உடைகள் அணிந்து பலர் நகைச்சுவையான வீடியோக்களை டிக்டாக்கில் பதிவேற்றி வருகின்றனர்.
@mindless.laundePubg walo se PANGA nii lene ka 😂😂 ##pubg ##pubglover ##pubgmobile ##prank ##pranks ##prankchallenge ##tik♬ original sound - mindless.launde
@honeyrichardPUBG player be like😂😂 Tag yr PUBG addicted friend 🥰♥️ ##comedy ##pubg ##foryou ##tiktok_india ##bokaroriser_05 @tiktok_india @tiktok plse support me 😓♬ original sound - monish.v.pubg

@i_gopiBahut Time Laga Video Bnane main 😅 plzz like krdena 😂 ##pubglover ##pubg♬ pubg - mahiroxx123இளைஞர்கள் தான் இப்படி என்றால் அவர்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக பாட்டி ஒருவர் பப்ஜி விளையாட்டின் காட்சிகளை நடித்து காட்டும் காட்சி பலரது பாரட்டுகளை பெற்றுள்ளது.
@maheshpalvai1122##freezeframe♬ original sound - chirag menaria


முதுகில் பேக், தலையில் ஹெல்மெல்ட், கையில் குச்சியை துப்பாக்கி போல் வைத்து கொண்டு அவர் நடித்து காட்டி உள்ளது அனைவரையும் வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. பாட்டியின் நடிப்புக்கு பல லைக்ஸ்கள் விழ இந்த வீடியோ தற்போது டிக்டாக் டிரெண்டிங்கில் உள்ளது.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading