Video: சூப்பர்மேன் போல் பறந்து பறந்து பந்தை தடுத்த கோல் கீப்பர்

Video: சூப்பர்மேன் போல் பறந்து பறந்து பந்தை தடுத்த கோல் கீப்பர்
கால்பந்து
  • News18
  • Last Updated: September 25, 2019, 2:15 PM IST
  • Share this:
எகிப்த் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் கோல்கீப்பர் முகமது கத் பந்தை தடுத்த வீடியோ சமூக வலதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல் கால்பந்து வீரரான கேரி லினெகர் எகிப்த் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் கோல்கீப்பர் முகமது கத்தை பற்றி பேசியதில் இருந்து அவர் சமூக வலைதளங்களில் தேடப்படும் நபராக மாறியுள்ளார். எகிப்த் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் E.N.P.P.I அணியும்- பிரமிட்ஸ் அணியும் மோதின.

இந்தப்போட்டியில் E.N.P.P.I அணி கோல்கீப்பர் உலகளவில் பந்தை தடித்த வீடியோ சமூக வலதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டியின் 30-வது நிமிடத்தில் தன்னை நோக்கி வந்த பந்தை தலையால் முட்டி பாதுகாத்த முகமது கத், 7 விநாடிகளில் மற்றொரு முயற்சியைும் மிக லாவகமாக தடுத்து திக்குமுக்காட வைத்தார். இதைப்பார்த்த சக வீரர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.





ஆனால் போட்டி முடிவில் முகமது கத்தின் E.N.P.P.I அணி 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியையே தழுவியது.

Also watch

First published: September 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...