ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

''பீர் கேனுக்கு கோக் ட்ரெஸ்''.. தொடரும் பீர் வேட்டை.. கத்தார் மைதானத்தை அதிரவைத்த ஈகுவடார் ரசிகர்கள்!

''பீர் கேனுக்கு கோக் ட்ரெஸ்''.. தொடரும் பீர் வேட்டை.. கத்தார் மைதானத்தை அதிரவைத்த ஈகுவடார் ரசிகர்கள்!

கத்தார் மைதானம்

கத்தார் மைதானம்

ரசிகர் ஒருவர், கோக் டின் போன்ற ஒரு ரப்பர் உறையை பீர் டின் மீது பொருத்தி மைதானத்திற்குள் கொண்டு சென்றுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaQatarQatar

  கால்பந்து மைதானத்தில் பீர் விற்பனை செய்யக் கோரி ஈகுவடார் ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் நேற்று ஈகுவடார் – கத்தார் அணிகள் மோதின. கத்தாரில் கால்பந்து மைதானங்களை சுற்றி பீர் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், நேற்று நடந்த போட்டியை காண மைதானத்தில் திரண்டிருந்த ஈகுவடார் அணியின் ரசிகர்கள் தங்களுக்கு பீர் வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

  மேலும் மைதானத்திற்குள் மது பாட்டில்களை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு கடுமையான சோதனை செய்யப்படும். இதனையும் மீறி, ரசிகர் ஒருவர், கோக் டின் போன்ற ஒரு ரப்பர் உறையை பீர் டின் மீது பொருத்தி மைதானத்திற்குள் கொண்டு சென்றுள்ளார்.

  கள்ள உறவில் 'பொம்மை புருஷர்'.. பொம்மையை திருமணம் செய்துவிட்டு புலம்பும் பெண்.. குழப்பத்தில் இணையவாசிகள்! 

  இந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: FIFA World Cup, Qatar