Home » News » Trend

வீட்டில் இருந்தால் நிலநடுக்கம்...வீதிக்கு வந்தால் கொரோனா.. இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்கள்

மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

வீட்டில் இருந்தால் நிலநடுக்கம்...வீதிக்கு வந்தால் கொரோனா.. இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்கள்
வீட்டில் இருந்தால் நிலநடுக்கம்...வீதிக்கு வந்தால் கொரோனா.
  • Share this:
மேற்கு வங்க மாநிலத்தில் பஹாரம்பூருக்கு தென்கிழக்கில் 30 கி.மீ வரையிலான தூரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ரிக்டர் அலகு 4.1 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நேற்று மாலை உத்திரகாண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் எனும் இடத்தில் 6:18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி உள்ளது.

 





 



 



 



 



 



 



இவ்விரு நிலநடுக்கத்திலும் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இணையத்தில் #earthquake என்ற ஹேஷ்டேக் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

 



இதில் பலரும் நிலநடுக்கம் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
First published: August 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading