லடாக்கில் உணரப்பட்ட நிலநடுக்கம்.. இன்னும் இந்த வருஷம் என்னெல்லாம் பாக்கணுமோ.. இணையவாசிகள் புலம்பல்..

லடாக்கில் உணரப்பட்ட நிலநடுக்கம்.. இன்னும் இந்த வருஷம் என்னெல்லாம் பாக்கணுமோ.. இணையவாசிகள் புலம்பல்..

.இன்னும் இந்த வருஷம் என்னெல்லாம் பாக்கணுமோ..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 • Share this:
  இன்று அதிகாலை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரின் கிழக்குப்பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.1-ஆக பதிவாகியுள்ளது.

  நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக ட்விட்டரில் #Earthquake எனும் ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது. பலரும் இதில் நிலநடுக்கம் குறித்து ட்வீட் செய்து வருகின்றனர்.

  பலர் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.. லடாக் பகுதியில் நிலநடுக்கம் என்ற விழிப்புணர்வு பதிவுகளையும் ட்வீட் செய்துள்ளனர்.

   

   

   

   

   

   

      

  மேலும், சிலர் நன்றாக தூங்கி கொண்டிருந்தேன், நிலநடுக்கம் வந்ததும் விழித்துக் கொண்டதாக ட்வீட் செய்துள்ளனர்.

   

   

   

  ஒருவர் இந்த வருடம் முடிந்து எப்படி வெளியில் வரப்போகிறோம் என ட்வீட் செய்துள்ளார். பலரும் நிலநடுக்கம் குறித்த தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

   


   

   
  Published by:Sankaravadivoo G
  First published: