Home » News » Trend

தோட்டக்கலைக்கு உதவும் நாய்...சேவையை பாராட்டும் இணையவாசிகள்

நாய் ஒன்று தோட்டத்தில் மரம் நடுவதற்கு குழி தோண்டி உதவி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. 

தோட்டக்கலைக்கு உதவும் நாய்...சேவையை பாராட்டும் இணையவாசிகள்
தோட்டக்கலைக்கு உதவும் நாய்
  • Share this:
"வெல்கம் டு நேச்சர்" என்ற ஒரு பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் அவ்வப்போது விலங்குகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அவ்விதம் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், ஒரு தோட்டக்காரர் மரக்கன்றுகளை நட நாயை அழைக்கிறார். அது தன்னால் முடிந்த அளவுக்கு மரம் நட்டு வைக்க குழியைத் தோண்ட உதவிசெய்கிறது. குழி தோண்டிய பின்னர் தன் இடத்திற்குச் சென்று விடுகின்றது.

 




 



 



 



 

 

இந்த வீடியோ இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.
First published: August 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading