என்ன ஒரு ஆனந்தம்..! மழையில் துள்ளி விளையாடும் நாயின் வைரல் வீடியோ

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

என்ன ஒரு ஆனந்தம்..! மழையில் துள்ளி விளையாடும் நாயின் வைரல் வீடியோ
நாயின் வைரல் வீடியோ
  • News18
  • Last Updated: November 30, 2019, 12:28 PM IST
  • Share this:
மழையில் நனைவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. அது மனிதர்களுக்கு மட்டுமல்ல நாய்க்கும்தான் என்பதை காட்டுக்கிறது இந்த வீடியோ.

தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தண்ணீர் பஞ்சத்தில் தவித்த சென்னையில் மழை பெய்வது சென்னைவாசிகளுக்கு பெருத்த மகிழ்ச்சி.

இந்நிலையில் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில்... ஒரு சிறுவனும் நாயும் மாடியிலிருந்து விழும் தண்ணீரில் விளையாடுகின்றனர். அதில் அந்த நாய்தான் கொட்டும் தண்ணீரில் உடலை சிலிர்த்துக் கொண்டும், நின்று கொண்டும், அங்கும் இங்குமாக ஓடி நனைகிறது. அதாவது மகிழ்ச்சியில் தலைகால் புரியாமல் ஆடுவது என்று கூறுவார்கள்..அதைப் போல் இந்த நாய் மகிழ்ச்சியில் துள்ளி விளையாடுகிறது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
First published: November 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading