குழந்தைக்காக பொம்மைக்கும் ’சும்மா’ சிகிச்சை!

Web Desk | news18
Updated: September 1, 2019, 8:51 AM IST
குழந்தைக்காக பொம்மைக்கும் ’சும்மா’ சிகிச்சை!
குழந்தையும், பொம்மையும்
Web Desk | news18
Updated: September 1, 2019, 8:51 AM IST
குழந்தையை சிகிச்சைக்கு சம்மதிக்க வைப்பதற்காக, அதன் பொம்மைக்கு அறுவை சிகிச்சை செய்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள நாயக் மருத்துவமனையில், காலில் காயங்களுடன் 11 மாதக் குழந்தை அனுமதிக்கப்பட்டது. காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால், அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு குழந்தை ஒத்துழைக்கவில்லை.

இதையடுத்து குழந்தையின் தாயார் ஆலோசனைப்படி மருத்துவர்கள், முதலில் குழந்தையின் பொம்மைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் குழந்தை சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாகவும், தற்போது குழந்தை நலமுடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


குழந்தையும், பொம்மையும் ஒன்றாக சிகிச்சை பெறும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

First published: September 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...