உயிருடன் குட்டி எலிகளை சாஸில், நனைத்து அப்படியே சாப்பிடும் சீன இளைஞர்!

உயிருடன் குட்டி எலிகளை சாஸில், நனைத்து அப்படியே சாப்பிடும் சீன இளைஞர்!
குட்டி எலி
  • Share this:
சீனாவில் உயிருடன் இருக்கும் எலி குட்டிகளை இளைஞர் ஒருவர் உண்ணும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது .

சீனாவில் திரி ஸ்ஹூக்ஸ் (Three Squeaks) என்ற உணவு வகை தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உயிருடன் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட எலிக்குட்டிகளை சாஸில், நனைத்து அப்படியே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இதனை திரி ஸ்ஹூக்ஸ் என உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர்.

இதனிடையே வாடிக்கையாளர் ஒருவர், உணவு விடுதியில் எலி குட்டிகளை சாஸில் நனைத்து சாப் ஸ்டிக் மூலம் உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் வைராலாகி வருகின்றது.


I can't believe any human beings dare to eat live rats!!!!!!🙀🙀🙀 என வியந்த படி இதனை ஷேர் செய்து வருகின்றனர்.
First published: January 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading