மோடிஜி நீங்களா ? புகைப்படத்தில் இருக்கும் நபர் யார்? குழம்பிய இமான் ரசிகர்கள்!

இமானின் காமென்ட் செக்சன் முழுமையும் இரண்டு இசை ஜாம்பவான்கள்.... ஆமா அங்க ஏன் பிரதமர் மோடி இருக்கார் என்ற படியே உள்ளது.

மோடிஜி நீங்களா ? புகைப்படத்தில் இருக்கும் நபர் யார்? குழம்பிய இமான் ரசிகர்கள்!
புகைப்படத்தில் இருக்கும் நபர் யார்? குழம்பிய இமான் ரசிகர்கள்!
  • Share this:
இசையமைப்பாளர் டி. இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் ரேடியோ மிர்ச்சி இசை விருது என இரண்டு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இந்த விருதில் நடிகர் சரத் குமார், யுவான் சங்கர் ராஜா , கங்கை அமரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த புகைப்படத்திற்கு வழக்கம் போல் வாழ்த்து மழை பொழியும் என்று எண்ணினால் மாறாக யுவான் ரசிகர்கள் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளனர்.

அது என்னவென்றால், மோடி ஜி நீங்களா ? இங்கே எப்போது வந்தீர்கள் என்பது தான். புகைப்படத்தில் இருந்த கங்கை அமரன் தோற்றம் பார்ப்பதற்கு பிரதமர் மோடியின் உருவம் போல் இருந்துள்ளது.


     இதனை கண்ட ரசிகர்கள் பிரதமர் அங்கே எப்படி வந்தார் என கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளனர்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading