ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நாய்க்குச் செரிமான பிரச்சனை! உரிமையாளர் தயாரித்த நாற்காலி.. வைரல் வீடியோ

நாய்க்குச் செரிமான பிரச்சனை! உரிமையாளர் தயாரித்த நாற்காலி.. வைரல் வீடியோ

நாயின் செரிமானத்தை சரி செய்ய உருவாக்கப்பட்ட நாற்காலி!

நாயின் செரிமானத்தை சரி செய்ய உருவாக்கப்பட்ட நாற்காலி!

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிக்குத் தனியாக இருக்கை தயாரித்துக் கொடுத்துள்ளனர், ஒரு குடும்பத்தினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிக்குத் தனியாக இருக்கை தயாரித்துக் கொடுத்துள்ளனர், ஒரு குடும்பத்தினர். இது பற்றி @TansuYegen என்ற டிவிட்டர் பயனாளர்  தனது  பக்கத்தில் “நாய்க்குச் செரிமான பிரச்சனை, அதனால் உரிமையாளர் இருக்கை தயாரித்துள்ளார்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்துள்ளார்.

  நாய்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சேர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ 9.8 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending Video, Viral Video