ஒற்றைக் காலை இழந்த போதும் சாதித்த மாற்றுத் திறனாளி... இணையத்தில் குவியும் பாராட்டு...!

ஒற்றைக் காலை இழந்த போதும் சாதித்த மாற்றுத் திறனாளி... இணையத்தில் குவியும் பாராட்டு...!
அத்லெட் இளைஞர்
  • News18
  • Last Updated: February 8, 2020, 10:36 AM IST
  • Share this:
கால்கள் இழந்த நிலையால் அத்லெட் இளைஞர் ஒருவர் ஹை ஜம்பில் அசத்தியது இணையத்தில் பாராட்டு பெற்று வருகின்றது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டரில் 13 நிமிடம் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இளைஞர் ஒருவர் ஒரு காலை இழந்த போதிலும் ஹை ஜம்ப் செய்த காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், சாதித்தவர்களின் கதைகள் கண்டிப்பாக ஒரு போதும் பின் வாங்காதே என அவர்கள் எடுக்கும் முயற்சியினால் உருவானது என பதிவிட்டுள்ளார். பலரும் இளைஞரின் இந்த செயலுக்கு ட்விட்டரில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்