இணையத்தைக் கலக்கும் தனுஷின் ஒர்க் அவுட் வீடியோ... தமிழகத்தின் ப்ரூஸ்லீ என ரசிகர்கள் பெருமிதம்

இணையத்தைக் கலக்கும் தனுஷின் ஒர்க் அவுட் வீடியோ... தமிழகத்தின் ப்ரூஸ்லீ என ரசிகர்கள் பெருமிதம்
இணையத்தை கலக்கும் தனுஷின் ஒர்க் அவுட் வீடியோ
  • Share this:
நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட தனுஷ் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், பாலிவுட்டில் Atrangi Re உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார்.

 
    இதனிடையே நடிகர் ஆர்யா, சிம்பு, என பலரின் ஒர்க் அவுட் வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்ட நிலையில் தற்போது நடிகர் தனுஷின் ஒர்க் அவுட் வீடியோவும் வைரலாகி வருகின்றது. DhanushWorkOut என்ற ஹேஷ்டேக்கில் இந்த வீடியோ ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது.
First published: June 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading