பக்கத்தில் இருப்பவர்கள் பொருட்டே இல்லை... மெட்ரோ ரயில்களில் தொடரும் காதல் ஜோடிகளின் முத்த சம்பவம்...!

பக்கத்தில் இருப்பவர்கள் பொருட்டே இல்லை... மெட்ரோ ரயில்களில் தொடரும் காதல் ஜோடிகளின் முத்த சம்பவம்...!
  • Share this:
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் அதிகமாக இருக்கும் போது காதல் ஜோடி முத்தமிட்டு கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் என்றதுமே நவநாகரீக ஆண்கள் - பெண்கள் அதிகம் புழங்குவது சட்டென்று நினைவுக்கு வரும். மற்ற நகர மெட்ரோக்களை விட டெல்லி மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகள் நெருக்கமாக அமர்ந்து செல்லும் காட்சிகளும் சகஜம்.

அதையெல்லாம் தாண்டி மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போன்று ஒரு காதல் ஜோடி அக்கம்பக்கத்தில் ஆட்கள் இருப்பதை பொருட்படுத்தாமல் முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அது இணையத்தில் வேகமாகவும் பகிரப்பட்டு வருகிறது.
பலரும் இதற்கு காரசாரமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.  சில வாரங்களுக்கு முன்னர், இதேபோல இளம் ஜோடி இருக்கையில் அமர்ந்து முத்தமிடும் வீடியோ, எதிரில் இருந்த பயணியால் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

Also See...
First published: December 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading