சுவரில் துளையிடும் மிஷினில் பல்லை உடைத்துக்கொண்ட வார்னர்

துளையிடும் மிஷினில் சோளத்தைப் பொருத்திச் சாப்பிட முயன்று பல்லை உடைத்துக்கொண்ட வார்னர், யாரும் இதனை முயற்சிக்க வேண்டாம் என டிக்டாக்-ல் பதிவிட்டுள்ளார்.

சுவரில் துளையிடும் மிஷினில் பல்லை உடைத்துக்கொண்ட வார்னர்
துளையிடும் மிஷினில் சோளத்தைப் பொருத்திச் சாப்பிட முயன்று பல்லை உடைத்துக்கொண்ட வார்னர், யாரும் இதனை முயற்சிக்க வேண்டாம் என டிக்டாக்-ல் பதிவிட்டுள்ளார்.
  • Share this:
கொரோனா அச்சத்தால் வீட்டிலேயே இருக்கும் விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ரசிகர்களுக்கு அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக்-ல் கலக்கி வருகிறார்.

லாக்டவுன் நேரத்தில் தனது குடும்பத்தினருடன் டிக்டாக்-ல் வீடியோ பதிவிட்டு வரும் வார்னருக்கு ரசிகர் பட்டாளம் டிக்டாக்-ல் அதிகரித்துள்ளது. வித்தியாசமாக வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் வார்னர் அண்மையில் புதிய டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் துளையிடும் மிஷினில் மக்காச்சோளத்தை வைத்து அதனை சாப்பிடும்போது, பல் உடைவது போன்ற வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
மேலும், விளையாட்டிற்கு கூட யாரும் இதனை வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் எனவும் கேப்ஷன் போட்டு குறிப்பிட்டுள்ளார்.

 
View this post on Instagram
 

Don’t try this at home 😂😂 #lifehack #donthateappreciate


A post shared by David Warner (@davidwarner31) on
 


Also see:
First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading