முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ‘Daddy changed the world’ - இணையத்தில் வைரலாகும் ஜார்ஜ் பிளாய்டு மகளின் வீடியோ!

‘Daddy changed the world’ - இணையத்தில் வைரலாகும் ஜார்ஜ் பிளாய்டு மகளின் வீடியோ!

கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டு  6 வயது ஆன தனது மகளை தலையில் சுமந்த படி சுற்றி விளையாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவில் போலீசார் பிடியில் கொல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு தனது மகளை தலையில் சுமந்த படி சுற்றி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதிகேட்டு 11-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மினபொலிஸ் நகரில் பிளாய்டு என்ற கருப்பினத்தவர் கடந்த 25-ம் தேதி போலீசார் பிடியில் கொல்லப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ALSO READ : கருப்பின இளைஞருக்கு ஆதரவாக போராட்டக்களத்தில் குதித்த நாய்... வாயில் பதாகை கவ்விக்கொண்டு எதிர்ப்பு

இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டு தனது மகளை தலையில் சுமந்த படி சுற்றி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவரது மகள் மற்றும் ஜார்ஜ் இருவரும் சேர்ந்து Daddy changed the world என கூறும் வீடியோ காண்போரை மனம் உருகச் செய்துள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published:

Tags: America, Trending, Video gets viral