சுவிட்ச் பாக்ஸ்க்குள் தலையை விட்டு விளையாடிய குட்டிப்பூனையின் கதி.. 😲

Web Desk | news18
Updated: August 9, 2019, 6:38 PM IST
சுவிட்ச் பாக்ஸ்க்குள் தலையை விட்டு விளையாடிய குட்டிப்பூனையின் கதி.. 😲
Image - Twitter
Web Desk | news18
Updated: August 9, 2019, 6:38 PM IST
செல்ல பிராணிகளில் நாய்க்கு அடுத்தப்படியாக பலர் விரும்பி வளர்ப்பது பூனையாக தான் இருக்கும். 

பூனைகள் செய்யும் சேட்டைகள், விளையாட்டுகளை வெளிநாட்டினர் சமூகவலை தளங்களில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுபோன்ற சுவாரஸ்ய நிகழ்வை நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அவரது செல்லப்பிராணியான பூனைக்குட்டி ஒன்று விளையாட்டாக சுவிட்ச் பாக்ஸ்க்குள் தலையை விட்டுள்ளது. குறைந்த அளவிலான மின்சாரம் அந்த பூனை மீது பாய்ந்துள்ளது.

மின்சாரம் பாய்ந்ததில் பூனை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து இருந்தாலும் அதன் முடிகள் நீட்டிக்கொண்டது. இந்த புகைப்படத்தை பூனையை வளர்த்து வந்தவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.இந்த பதிவினை பார்த்த நெட்டிசன்கள் பூனையின் சேட்டை குறித்து கலாய்த்து வருகின்றனர்.

Also watch

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...