• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Viral Video: டேய் பச்சைக்கிளி முதல ஒன்னு வலம் வருதாம்...மிடுக்காய் ஊருக்குள் நடந்து வந்த முதலை - வைரல் வீடியோ

Viral Video: டேய் பச்சைக்கிளி முதல ஒன்னு வலம் வருதாம்...மிடுக்காய் ஊருக்குள் நடந்து வந்த முதலை - வைரல் வீடியோ

மிடுக்காய் ஊருக்குள் நடந்து வந்த முதலை

மிடுக்காய் ஊருக்குள் நடந்து வந்த முதலை

காளி ஆற்றிலிருந்து வெளியேறிய அந்த முதலை, கோகிலபண்ணா எனும் கிராமத்திற்குள் புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் முதலையை, ஆற்றுக்குள் விரட்டியடிக்க முயன்றனர்.

  • Share this:
    டேய் பச்சைக்கிளி எங்க போற. ... டேய் ! பச்சைக்கிளி வாய்க்கால்-ல முதலை வலம் வருது -ஆமா டா இந்த காமெடியை மறக்காதோர் எவரும் இலர். அந்த அளவிற்கு மக்கள் மனதில் ரூம் போட்டுள்ளார் நடிகர் வடிவேலு. இவரது காமெடிகள் பல தற்கால சம்பவங்களோடு தொடர்புடையதாகவும் உள்ளது.

    அந்த வகையில் கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குள் முதலை ஒன்று சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

    காளி ஆற்றிலிருந்து வெளியேறிய அந்த முதலை, கோகிலபண்ணா எனும் கிராமத்திற்குள் புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் முதலையை, ஆற்றுக்குள் விரட்டியடிக்க முயன்றனர்.



    ஆனால் அதனை சிறிதும் சட்டை செய்யாத அந்த முதலை மெதுவாக உடலை அசைத்து மிடுக்காய் நடந்து சென்றது. இதனை வீடியோ பதிவு செய்த கிராமமக்கள் அதை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் முதலையை பிடித்து ஆற்றுக்குள் விட்டனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: