ஹாட் ஸ்டார்ல எப்ப சார் போடுவீங்க? மீம்ஸ் போடும் குக்வித் கோமாளி ரசிகர்கள்

குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை ஹாட் ஸ்டார்ல எப்ப சார் போடுவீங்க? என குக்வித் கோமாளி ரசிகர்கள் விஜய் டிவியை டேக் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை ஹாட் ஸ்டார்ல எப்ப சார் போடுவீங்க? என குக்வித் கோமாளி ரசிகர்கள் விஜய் டிவியை டேக் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

  • Share this:
    குக் வித் கோமாளி சீசனின் வின்னராக காரக்குழம்பு கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


    அவருக்கு வெற்றிக் கோப்பையுடன் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. பின்னர் பேசிய கனி, வீட்டை விட்டு அதிகம் வெளியில் வராத பெண் நான். எனக்கு இந்த டைட்டில் கிடைத்திருப்பது என்னைப் போன்று வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் கிடைத்திருப்பதாக நினைத்து நான் பெருமை கொள்கிறேன் என்றார்.


    இந்த சீசனின் ஃபைனலில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இன்றுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுவதால் கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லை.


    ஏராளமான ரசிகர்களால் ரசிக்கப்படும் குக் வித் கோமாளியின் 3-வது சீசன் விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது.


    இதனிடையே இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை ஹாட் ஸ்டார்ல எப்ப சார் போடுவீங்க? என குக் வித் கோமாளி ரசிகர்கள் விஜய் டிவியை டேக் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


    கொதித்தெழும் குக் வித் கோமாளி ரசிகர்கள்


    கொதித்தெழும் குக் வித் கோமாளி ரசிகர்கள்


    கொதித்தெழும் குக் வித் கோமாளி ரசிகர்கள்


     
    Published by:Sankaravadivoo G
    First published: