பாம்பைக் காப்பாற்ற கீரியை விரட்டியடிக்கும் பன்றிக்கூட்டம்.. வாட்சப் ஸ்டேட்டஸ்களாக வைரலாகும் வீடியோ...

கீரியிடம் சிக்கிய நல்லப்பாம்பை, பன்றிக் கூட்டம் ஒன்று காப்பாற்றிய காட்சி சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

பாம்பைக் காப்பாற்ற கீரியை விரட்டியடிக்கும் பன்றிக்கூட்டம்.. வாட்சப் ஸ்டேட்டஸ்களாக வைரலாகும் வீடியோ...
பாம்பை காப்பாற்ற கீரியை விரட்டியடித்த பன்றிக் கூட்டம்
  • Share this:
காட்டின் நடுவே பாம்பு ஒன்றை பார்த்த கீரி, அதனுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டு, அதை உணவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

இந்த நேரத்தில் அங்கு வந்த பன்றி ஒன்று, கீரியை விரட்டியது. அப்போதும் கீரி அந்த இடத்தை விட்டு செல்லாத நிலையில், மேலும் சில பன்றிகளும் வந்து கீரியை விரட்டியடித்தன.

ஐஎஃப்.எஸ். அதிகாரி சுஷாந்த் நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த காட்சியை பதிவிட்டுள்ளார்.


 

பலரும் இந்த வீடியோவை வாட்சப் ஸ்டேடஸ்களாக பகிர்ந்து வருகின்றனர்.

 
First published: September 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading