ஒற்றை விரலில் டைவ் அடித்து அசத்தும் ஜிம்னாஸ்டிக் வீரர் - 3 ஆண்டுகள் விடா முயற்சியால் சாதனை (வீடியோ)

ஆள் காட்டி விரல் மூலம் மட்டும் அடுத்தடுத்து 25 டைவ் அடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் சீனாவை சேர்ந்த நபர்

ஒற்றை விரலில் டைவ் அடித்து அசத்தும் ஜிம்னாஸ்டிக் வீரர் - 3 ஆண்டுகள் விடா முயற்சியால் சாதனை (வீடியோ)
.3 ஆண்டுகள் விடா முயற்சியால் சாதனை (வீடியோ)
  • News18 Tamil
  • Last Updated: September 2, 2020, 12:02 PM IST
  • Share this:
ஜிம்னாஸ்டிக் வீரர் ஒருவர் ஒற்றை விரலில் டைவ் அடித்து அசத்துகிறார். சீனாவின் ஷான்டோங் மாகாணத்தைச் சேர்ந்தவர் லி ஜுன்சின். இவர் குங்ஃபூ பயிற்சி செய்து வருகின்றார்.

ஆரம்பத்தில் முழங்கையால் டைவ் அடித்து பழகிய இவர் மூன்றாண்டுகள் விடா முயற்சியின் பலனாக ஆள் காட்டி விரலை பயன்படுத்தி டைவ் அடிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளார்.

தற்போது ஆள் காட்டி விரல் மூலம் மட்டும் அடுத்தடுத்து 25 டைவ் அடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.


 

இந்த வீடியோ வெளியானது  முதல் ஆன்லைனில் பலருக்கும் தான் ஒரு உதாரணமாக விளங்குவதாக லி ஜுன்சின் பெருமை அடைவதாக கூறியுள்ளார்.
First published: September 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading