Home » News » Trend » CHINA DOG CARRY FOOD RIZ

உரிமையாளருக்கு தினமும் வீட்டிலிருந்து உணவு எடுத்துவரும் செல்லப்பிராணி!

உரிமையாளருக்கு தினமும் வீட்டிலிருந்து உணவு எடுத்துவரும் செல்லப்பிராணி!
ஸியோவுக்கு உணவை எடுத்து வரும் அவரது செல்ல நாய்
  • Share this:
சீனாவில் கடையில் இருக்கும் தனது உரிமையாளருக்கு தினமும் வீட்டிலிருந்து உணவு எடுத்து வருகிறது அவரது செல்ல நாய்.

ஸியோ ஸியோ எனும் நபர் ஊஹான் நகரத்தில் பார்சல் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அன்றாடம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவது, அவற்றை அவர்களுக்கு டெலிவரி தருவது என தனி ஆளாக இயங்கி வரும் ஸியோவுக்கு வீட்டிற்குச் சென்று உணவருந்த முடிவதில்லை.

இதனால் நான்காவது தளத்தில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து ஸியோவுக்கு உணவை எடுத்துக் கொண்டு வரும் அவரது செல்ல நாய், அவர் உண்டு முடித்ததும், பாத்திரங்களைத் திரும்ப வீட்டிற்கு எடுத்துச் சென்று விடுகிறது.


Also see:
First published: March 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading