வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் தவழும் குழந்தைகளின் ரேஸ்..! - வீடியோ

- News18 Tamil
- Last Updated: December 19, 2019, 11:15 AM IST
தவழும் குழந்தைகளுக்கான ரேஸ் போட்டியின் வீடியோ ஒன்று பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
ரேஸில் கலந்து கொண்ட குழந்தைகள் ஒரு புறமிருந்து மறுபுறமிருக்கும் எல்லைக் கோடான இலக்கை வந்தடைய வேண்டும். தவழும் குழந்தைகள் மட்டுமே பங்கேற்கும் இந்த ரேஸில் குழந்தைகளை வரவைக்க பெற்றோர்கள் படும்பாடு ஒருபுறம் இருக்க, மறுபுறம் மழலை குழந்தைகளின் சேட்டையை பார்க்கும் போது சிரித்து சிரித்து கண்களில் கண்ணீரே வந்துவிடும்.
ரேஸில் கலந்து கொண் குழந்தைகள் சிலர் விட்ட இடத்திலேயே ஆட்டம் போட்டு கொண்டிருக்கின்றனர். இந்த ரேஸில் எல்லை கோட்டிற்கு அருகே வந்து பிறகு ஒரு குழந்தை செய்யும் சேட்டை தான் ஹைலைட். இலக்கிற்கு அருகில் வந்த குழந்தை மீண்டும் திரும்ப சென்ற மற்றொரு குழந்தையுடன் விளையாடுகிறது.
பெற்றோர்கள் குழந்தையை வரவைக்க நடத்தும் நிகழ்வுகளும் சுவாரஸ்யமாக உள்ளது. இறுதியாக ஒரு குழந்தை யாரும் எதிர்பார்க்காத நிலையில் இலக்கை வந்தடைந்து வெற்றி பெறுகிறது. ரேஸில் வெற்றி பெற்ற குழந்தைக்கு பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டது. இந்த வீடியோ பார்ப்பவர்களின் இதயத்தை கொள்ளை கொள்கிறது என்றே சொல்லலாம்.