Home /News /trend /

இத்தனை நாள் இது தெரியாம போச்சே! சிக்கன் 65 சென்னையில கண்டுபுடிச்சதாம்!

இத்தனை நாள் இது தெரியாம போச்சே! சிக்கன் 65 சென்னையில கண்டுபுடிச்சதாம்!

சிக்கன் 65 வரலாறு

சிக்கன் 65 வரலாறு

Chicken 65 | சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிக்கன் 65க்கு மனம் மயங்காதவர்கள் யாருமே இல்லை.நீங்கள் நினைப்பது சரிதான். வடிவேலு படக் காமெடி போல் கோழி 65 பற்றிய விளக்கம் தான் இந்த பதிவு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    சிக்கன் 65 என்றால் பிடிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். சிக்கனில் எத்தனை வகையான உணவு வகைகள் வந்தாலும் சிக்கன் 65 என்றால் அனைவரின் நாக்கிலும் எச்சில் ஊரும் என்பதில் சந்தேகமில்லை. பிரியாணி, சப்பாத்தி, குழம்பு வகைகள் என எது சாப்பிட சென்றாலும் சிக்கன் 65 என்பது சொல்லப்படாத மெனுவாக வந்து நமது மேசையில் அமர்வது வழக்கமான ஒன்று.

    சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிக்கன் 65க்கு மனம் மயங்காதவர்கள் யாருமே இல்லை.நீங்கள் நினைப்பது சரிதான். வடிவேலு படக் காமெடி போல் கோழி 65 பற்றிய விளக்கம் தான் இந்த பதிவு.



    வடிவேலு காமெடிக்கு முன்னரே அமிதாப் பச்சன் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சிக்கன் 65 முதன் முதலில் கண்டுபிடித்தது யார் என்ற கேள்வி கேட்டு அதற்கு அவர் ஏ.எம் புஹாரி என்ற பதிலும் அளித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Chennai, Chicken, Trending, Viral

    அடுத்த செய்தி