ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஆசிரியர் பணியை உதறியவர்.. இன்று கேலிச்சித்திர நாயகனாக!

ஆசிரியர் பணியை உதறியவர்.. இன்று கேலிச்சித்திர நாயகனாக!

 கேலிச்சித்திர நாயகன்

கேலிச்சித்திர நாயகன்

Chennai Book Fair | Caricature | கொரோனா காலத்தில் தனது பணியை உதறிவிட்டு தற்போது முழு நேர, கேலிச்சிர ஆர்டிஸ்டாக வளம் வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை புத்தகக் கண்காட்சியில், உள்ளே நுழைந்ததும், கேலிச்சித்திரங்களுடன் வரவேற்கிறார், திருச்சியைச் சேர்ந்த கேம்பியன் என்ற இளைஞர். உடற்பயிற்சி ஆசிரியரான இவர், கொரோனா காலத்தில் தனது பணியை உதறிவிட்டு தற்போது முழு நேர, கேலிச்சிர ஆர்டிஸ்டாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.

அவரை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

First published:

Tags: Book Fair, Chennai, Chennai book fair