நிழலை பிடிக்க தவிக்கும் பூனை... காண்போரை நெகிழ வைக்கும் வீடியோ

நிழலை பிடிக்க தவிக்கும் பூனை... காண்போரை நெகிழ வைக்கும் வீடியோ

நிழலை பிடிக்க தவிக்கும் பூனை

எதோ பூச்சி என நினைத்து நிழலை பிடிக்க முயன்ற பூனையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 • Share this:
  அந்தரத்தில் தொங்கும் விளையாட்டு பொருளின் நிழலை பிடிப்பதற்காக, பூனை ஒன்று தவியாய் தவிக்கும் காட்சி காண்போரை நெகிழ வைத்துள்ளது.

  அட்டைபெட்டியினுள் இரு பூனைகள் அமர்ந்திருக்கும்போது, அதன் உரிமையாளர் விளையாட்டு பொருளை அந்தரத்தில் தூக்கி அசைக்கிறார். அப்போது, விளையாட்டு பொருளின் நிழல் தரையில் விழுந்தது. இதனை பார்த்த பூனை, எதோ பூச்சி என நினைத்து நிழலை பிடிக்க முயன்றது.

     நீண்ட நேரம் போராடியும் நிழல் கையில் சிக்காததால், ஏமாற்றமடைந்தது. ஒரு கட்டத்தில் உரிமையாளர் அந்த பொருளை தரையில் போட்டதும் அதனை பூனை ஆவலுடன் பற்றிக் கொண்டது. காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்யும் இந்த வீடியோ இணையவாசிகளைக் கவர்ந்து வைரலாகி வருகின்றது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: