ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கால்பந்து மைதானத்தில் அட்டகாசம் செய்த பூனை... சேட்டை அதிகமானதால் ஆட்டம் பாதிப்பு

கால்பந்து மைதானத்தில் அட்டகாசம் செய்த பூனை... சேட்டை அதிகமானதால் ஆட்டம் பாதிப்பு

பூனை

பூனை

துருக்கியில் கால்பந்து மைதானத்திற்குள் பூனை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்த சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

துருக்கியில் உள்ளுர் கால்பந்து கிளப் சார்பில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது சிறிது நேரம் சிற்றுண்டி இடைவெளி விடப்பட்டது. அந்த நேரத்தில் பூனை ஒன்று மைதானத்திற்குள் வந்து நின்றுகொண்டு வெளியேற மறுத்து அடம்பிடித்தது.

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பூனையை மைதானத்தை விட்டு துரத்தினர். இதனால் சிறிதுநேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.இவ்விதம் பூனை ஒன்று வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.

பூனை வளர்க்கும் பெட் பிரியர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பூனை வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 3.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 53.7K ரீ ட்வீட்டையும் பெற்று ட்விட்டரை கலக்கி வருகின்றது.

First published:

Tags: Cat, Viral Video